திண்டுக்கல்லில் போலீசாரை தாக்கிய இளைஞர்கள்..!
திண்டுக்கல் அருகே போலீசாருடன் இளைஞர்கள் மோதிக் கொள்ளும் காட்சி வைரலாகி வருகிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட முத்துமாணிக்கம், காளிதாஸ் ,ரஞ்சித் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.






