மொபைல் போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டி சென்ற நபர் கழிவு நீர் தொட்டியில் விழுந்தார்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


த்திரப்பிரதேச மாநிலத்தில் மொபைல் போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டி சென்ற நபர் கட்டப்பட்டிருக்கும் கழிவு நீர் தொட்டியில் விழுந்தார். சகாரன்பூர் மாவட்டத்தில் ஒரு சாலையில் கழிவுநீர் தொட்டிக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

அந்த வழியே தனது பைக்கில் வந்தவர் மொபைல் போனில் பேசியபடியே சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக அங்கிருந்த கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.


Leave a Reply