புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு..!

புதிய வகை உருமாற்றம் ஏற்பட்ட கொரொனா வைரஸை 29 நாடுகளில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை பேரின்டாஃப் இன்ட்ரஸ்ட் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

 

முதன்முதலாக பெரும் நாட்டில் இந்தவகை கொரொனா கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காணப்பட்டது. தற்போது அது இலத்தீன் அமெரிக்கா, அர்ஜென்டினா, சிலி உள்ளிட்ட 29 நாடுகளுக்கும் பரவியுள்ளது.

 

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வகை கொரொனாவை கையாளுவதில் பல்வேறு நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில் மற்றொரு புதிய வகை கொரொனா வைரஸை உலக சுகாதார அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. அந்த வைரஸின் தன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.


Leave a Reply