தமிழக ஆளுநரை சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஊரடங்கு குறித்தும் இந்த சந்திப்பில் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே இது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply