தமிழக ஆளுநரை சந்திக்கிறார் ஈபிஎஸ்..!
தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி நிர்வாகிகளுடன் நாளை மதியம் 12.45 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி நிர்வாகிகளுடன் நாளை மதியம் 12.45 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஊரடங்கு...