--- --:--:-- --

கோவாக்சினை விட கோவிஷீல்டு கூடுதல் ஆன்டிபாடீசுகளை உருவாக்குகிறது..!

6

சிஎம்ஆர் பாரத் பயோடெக் புனே தேசிய வைராலஜி கழகம் ஆகியன சேர்த்து நடத்திய ஆய்வில் டெல்டா, பீட்டா மரபணு மாற்று வைரஸ்களிடமிருந்து கோவாக்ஸின் பாதுகாப்பு அளிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 

கொரொனா தொற்றில் இருந்து குணமான 20 பேரிடமும் கோவாக்சினின் இரண்டு டோஸ்களையும் போட்ட 20 பேரிடம் 20நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த ஆய்வு முடிவை இதர விஞ்ஞானிகள் இதுவரை சரி பார்க்கவில்லை.

 

இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரொனா இரண்டாம் நிலை பரவலாக டெல்டா மற்றும் பீட்டா வைரஸ் காரணமாக உள்ளது. இதனை சுகாதார பணியாளர்கள் அடங்கிய மற்றொரு ஆய்வு கூறுகிறது. கோவேக்சினை விட கோவிஷீல்டு கூடுதல் ஆன்டிபாடீசுகளை உருவாக்குவதாகவும் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon