--- --:--:-- --

நடிகை சமந்தாவின் அனல் பறக்கும் சண்டை காட்சி வெளியாகி வைரல்..!

8

நடிகை சமந்தாவின் அனல் பறக்கும் சண்டை காட்சிகள் வெளியாகியுள்ளது. ஃபேமிலி மன் இரண்டாவது சீசனில் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

முதன்முதலாக வெப்சீரிஸ் களமிறங்கியுள்ள சமந்தா சண்டை காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து நடிகை சமந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக இந்த கதாபாத்திரத்துக்கு ஒப்புக்கொண்டதற்கான காரணத்தையும் சமந்தா கூறியிருந்தார்.

 

இலங்கை தமிழர்கள் பற்றிய ஆவணப் படங்களை படக்குழு தன்னிடம் காட்டியபோது கண்கலங்கியதாகவும் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon