நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூபாய் 20 லட்சம் அபராதம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


5ஜி சேவைக்கு தடைவிதிக்க கோரி நடிகை ஜூகி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதோடு அவருக்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாகவும்வெளியாகியுள்ளது.

 

நாட்டில் தற்போது 5ஜி சேவை என சொல்லக்கூடிய இணையதள சேவையை அமல்படுத்த தடைகோரி நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்தார்.

 

விசாரணை முடிந்து, இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டதாக கூறி நடிகைக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.


Leave a Reply