--- --:--:-- --

ரேஷன் கடைகள் நாளை முதல் செயல்படும் என அறிவிப்பு..!

10

ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி வரை 12 மணி வரை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசாணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon