--- --:--:-- --

மகளுக்கு நடத்துவது போல் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய தம்பதி..!

7

சொந்த மகளுக்கு நடத்துவது போல் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி காஞ்சிபுரம் தம்பதியினர் மகிழ்ந்துள்ளனர். பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் ரேவதி தம்பதி குழந்தை இல்லாதவர்கள் டைசன் என்கிற நாயை மகளாகவே எண்ணி வளர்த்து வந்துள்ளனர்.

 

இதனையடுத்து டைசன் கடந்த மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மகளுக்கு வளைகாப்பு நடத்தி பட்டாடை உடுத்தி நகைகள் அணிவித்து சீர்வரிசை வைத்து சந்தனம் குங்குமம் இட்டு முன் கைகளில் வளையல் அணிவித்து வளைகாப்பு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon