--- --:--:-- --

Month: April 2021

தேர்தல் ஆணைய நடவடிக்கை திருப்தியா? வாக்களித்த பின் ஸ்டாலின் கருத்து

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்தி என்றோ திருப்தி இல்லை என்றோ சொல்ல முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலி தெரிவித்தார்.   திமுக தலைவர் ஸ்டாலின், அவரது...

விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? சர்ச்சையானதை அடுத்து பி.ஆர்.ஓ. விளக்கம்!

வாக்குச்சாவடி அருகிலேயே இருப்பதாலும், கார் செல்ல முடியாத காரணத்தாலும் தான் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததாக, அவரது பி.ஆர்.ஓ. விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்...

தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவு; திருப்பூரில் 27.25%

தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 26.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. திருப்பூரில் 27.25 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.   தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக...

முதல்வர் பழனிச்சாமி, ஸ்டாலின், பிரபலங்கள் வாக்களித்தனர்… சைக்கிளில் வந்து சர்ப்ரைஸ் தந்த விஜய் -படங்களுடன்

முதல்வர் பழனிச்சாமி சொந்த ஊரான சிலுவம்பாளையத்திலும், திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையிலும் வாக்களித்தனர். இதேபோல் பல பிரபலங்களும் உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளிலும்...

வடக்கில் விறுவிறு… பல்லடத்திலும் பட்டையை கிளப்பும் வாக்குப்பதிவு! திருப்பூரில் சராசரி 5.85% வாக்குகள் பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 5.85% வாக்குகள் பதிவாகி உள்ளன; வடக்கு தொகுதியில் சுறுசுறுப்பாகவும், பல்லடத்தில் மந்தமாகவும் வாக்குப்பதிவு இருந்தது.   திருப்பூர் மாவட்டத்தில்...

ஆர்வத்துடன் வாக்களித்த திருப்பூர் கலெக்டர் & தொகுதி வேட்பாளர்கள் – படங்கள்!

திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கலெக்டர் விஜயகார்த்திகேயன், பிஷப் உபகாரசாமி பள்ளியில் வாக்கு செலுத்தினார்.   தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை...

நடிகர் ரஜினி, திரைத்துறை பிரபலங்கள், தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

ஜனநாயகத் தேர்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வாக்குப்பதிவு, தமிழகத்தில் தொடங்கி  நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், ஷாலினி வாக்களித்துச் சென்றனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில...

234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு – முதல் நபராக வாக்களித்தார் அஜீத்

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் மற்றும் புதுச்சேரி, கேரள சட்டசபைகளுக்கான தேர்தலில், வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூர் தொகுதியில் நடிகர் அஜித் -...

திருப்பூர், அனுப்பர்பாளையம்புதூர் பள்ளிவாசலில் 3 ஆம் ஆண்டு விழா

திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூரில் உள்ள மஸ்ஜிதே சித்திக் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் மதரஸாவின் 3 ஆண்டு விழா பள்ளிவாசல் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளிவாசல் தலைவர் முஹம்மது...

பச்சை துரோகம் செய்யாதிங்க… யாரை சொல்கிறார் விஜய் சேதுபதி?

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பச்சை துரோகம்; எனவே அனைவரும் நாளை தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   தமிழகம், புதுச்சேரி,...

நீர்வீழ்ச்சி போல காட்சி அளிக்கும் மேகக் கூட்டங்கள்..!

சீனாவின் ஜார்ஜியா நகரில் மலை உச்சியில் இருந்து கீழ் நோக்கி செல்லும் மேகங்கள் நீர்வீழ்ச்சியில் நீர் வடிவது போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. ஜான்சி மலையின் மேல் இருக்கும்...

முந்தினார் எடப்பாடி! ஈபிஎஸ் 20, ஆயிரம்… ஸ்டாலின் 12 ஆயிரம்…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு மாத பிரசார பயணத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முந்தினார். ஈபிஎஸ் 20,...

7 தொகுதிகளில் தேர்தல் ரத்தா? தலைமைத்தேர்தல் அதிகாரி விளக்கம்!

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிக்கும் நாளை தேர்தல் நடக்கும்; 7 தொகுதிகளுக்கு தேர்தல் ரத்தாகலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி...

பணப்பட்டுவாடா புகார்… துரைமுருகன், கே.என். நேரு மீது போலீசார் வழக்குப்பதிவு!

பணப்பட்டுவாடா வழக்கில் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் மீது, ஆபாசமாக பேசியத புகாரில் கே.என். நேரு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   தமிழக சட்டமன்றத்...

மதுரை, கரூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்..!

மதுரை, கரூர், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சென்னை...

120 சவரன் நகை, ரூ.30 லட்சம் நகை கொள்ளை! திருப்பூரில் பரபரப்பு!!

திருப்பூரில், பிரிண்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டில் 120 சவரன் நகை, ரூ.30 லட்சம் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்....

என்ஜாய் எஞ்சாமி பாடல் படைத்துள்ள சாதனை..!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி வரும் என்ஜாய் எஞ்சாமி  பாடல் பத்து கோடிக்கும் அதிகமான முறை யூட்யூபில் கண்டறியப்பட்டுள்ளது.   கடந்த மாதம்...

ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..!

கொரொனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார். தமிழகம், மகாராஷ்டிரா,...

தங்கத்தின் விலை இன்று சற்று சரிந்துள்ளது..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கத்தின் விலை ஏறுமுகம், இறங்குமுகமாக இருந்து வருகிறது....

டெல்லியில் விற்கப்படும் தங்க பீடா..!

டெல்லியில் உள்ள ஒரு கடையில் தங்க பீடா விற்பனையை கண்டு மக்கள் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் தங்கம் விலை என்றைக்காவது குறையாதா...

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா..!

மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீதான மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் கூறிய புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து...

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் இதை பயன்படுத்தி வாக்களிக்கலாம்..!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய...

கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டிலில் பயன்படுத்தாத ஏழு தோட்டாக்கள்..!

ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் பாட்டிலில் பயன்படுத்தாத ஏழு துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட.து. தனுஷ்கோடி பழைய தேவாலயம் கடற்கரையோர மீனவர் ஒருவர் கரை...

இரு கால்களோடு டெல்லியிலும் வெற்றி பெறுவேன்..!

உடைந்த ஒரு காலோடு மேற்கு வங்கத்தில் வெற்றி பெறும் நான் எதிர்காலத்தில் இரு கால்களோடு டெல்லியிலும் வெற்றி பெறுவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...

Right Menu Icon