--- --:--:-- --

தங்கத்தின் விலை இன்று சற்று சரிந்துள்ளது..!

9

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கத்தின் விலை ஏறுமுகம், இறங்குமுகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிலோ 100 ரூபாய் உயர்ந்து 69 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 69 ரூபாய் 90 காசுகள் விற்பனையாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon