--- --:--:-- --

என்ஜாய் எஞ்சாமி பாடல் படைத்துள்ள சாதனை..!

11

சையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி வரும் என்ஜாய் எஞ்சாமி  பாடல் பத்து கோடிக்கும் அதிகமான முறை யூட்யூபில் கண்டறியப்பட்டுள்ளது.

 

கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட என்ஜாய் எஞ்சாமி என்ற பாடலை 10 கோடியே 67 லட்சம் முறை இதுவரை யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon