விவேக் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்..!
நடிகர் விவேக் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் விவேக். பிளாஸ்டிக் தடை, மரம் வளர்ப்பு, சித்திரை கொரோனா விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தியவர்.
ஈடு இணையற்ற கலை, சமூக சேவையால் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் சமூக நலனை குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





