--- --:--:-- --

கொரொனா இரண்டாவது அலை காரணமாக இன்று மட்டும் 42 விமானங்கள் ரத்து..!

10

கொரொனா இரண்டாவது அலையில் விமான போக்குவரத்தும் தப்பவில்லை. சென்னையில் இன்று மட்டும் 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று டெல்லி, ஹைதராபாத், மும்பை, அந்தமான், கொச்சி, மதுரை உள்ளிட்ட ஒன்பது நகரங்களுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

விமானிகள் யாரும் இல்லாததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு இருபத்தி ஒரு விமானங்கள் புறப்படுபவை 21 விமானங்கள் வருபவை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon