--- --:--:-- --

வேலூரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த 5 நோயாளிகள் பலி..!

8

வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனாவுக்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளில் 5 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அந்த மருத்துவமனையில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்ட வருகிறது. ஆக்ஸிஜன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் முன்பாக தடைபட்டுள்ளது. இதனால் 5 நோயாளிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon