ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளின் விலை திடீர் உயர்வு..!
பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தனது இருசக்கர வாகனங்களின் விலையை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. 350 சிசி உள்ளிட்ட பல மாடல்களை இந்த இந்த ஆண்டு முதல் 7 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கிளாசிக் 350 சிசி இன் விலை பத்தாயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டர்னல் 350cc மாடல் 6000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரியில் ராயல் என்ஃபீல்டு பல மாடல்களின் விலை மூன்றாயிரம் ரூபாய் வரை உயர்த்தியது.
கான்டினென்டல் போன்ற இன்டர்செப்டட் போன்ற 50cc மாடல்களின் விலையும் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றின் விலை 6,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.






