--- --:--:-- --

வாட்ஸப் உரிமையாளரே வாட்ஸப் செயலியை பயன்படுத்தவில்லை..!

10

வாட்ஸ்அப் உரிமையாளரான மார்க் சக்கர்பெர்க் சிக்னல் செயலியை பயன்படுத்திய தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ் அப் செயலியை மார்கரின் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.

 

பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் சக்கர் பேக்கின் விவரங்களும் அடங்கும். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தகவல் பரிமாற்றத்திற்காக தனது சொந்த நிறுவனமான வாட்ஸ் அப் செயலியை மார்க் பயன்படுத்தவில்லை.

 

அதற்கு பதிலாக அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு தகவல் செயலியான சிக்னலை பயன்படுத்தியிருக்கிறார். சொந்த நிறுவனத்தின் செயலியையே பயன்படுத்தாத மார்க்கை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon