--- --:--:-- --

கர்நாடக அமைச்சர் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்த வீடியோ வைரல்..!

1

ர்நாடக அமைச்சர் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவியதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெங்களூரு காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

நீர்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் என்பவர் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் உறுதி அளித்தபடி வேலை வாங்கி தராததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அமைச்சருடன் இருந்த வீடியோவை சமூக ஆர்வலர் தினேஷ் கண்ணப்பா மூலம் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

அவர் மீது கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனிடைய சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதையடுத்து அமைச்சர் ரமேஷ் தலைமறைவாகியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon