--- --:--:-- --

செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் திரும்ப முயன்ற இளைஞர்..!

8

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தில் திரும்ப முயன்றதாக கூறப்படும் இளைஞர் மீது கார் மோதியதில் அவர் வலதுகால் துண்டாகியுள்ளது.

 

மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகே வினோத அமல்ராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

 

செல்போனை காதில் வைத்தபடி அவர் வாகனத்தை திருப்ப முயன்று கூறப்படுகிறது. அப்போது எதிர் திசையில் அதிவேகமாக வந்த டாடா டியாகோ கார் மோதி விபத்து ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon