--- --:--:-- --

Month: March 2021

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்..!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரிக்கு...

‘ஸ்டாலின்தான் வர்றாரு’ விளம்பரம்: தேர்தல் ஆணையம் வைத்த ‘செக்’!

ஸ்டாலின்தான் வர்றாரு என்ற விளம்பரப் பதாகைகள் வைப்பது தொடர்பாக, திமுகவிற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.   தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, அதிமுக...

பக்தர்களுக்கு தாராள மனசு: ராமர் கோவில் திருப்பணிக்கு ரூ.2,100 கோடி நன்கொடை!

அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.2,100 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரஅறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.   உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில்...

தந்தையை விட தனது செல்லப் பிராணியின் அரவணைப்பை விரும்பும் குழந்தை..!

அமெரிக்காவில் தந்தையின் அரவணைப்பை விட வீட்டில் வளர்க்கப்படும் நாயின் அரவணைப்பை  விரும்பும் குழந்தையின் செயல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.   ஆசிய மாகாணத்தில் உள்ள அகஸ்டா நகரில் வசிக்கும்...

பூனையால் திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்..!

பல்வேறு காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்படுவதை கேள்விப்பட்டிருப்போம். மழை, மூடுபனி திடீரென பயணிகளுக்கு ஏற்படும் உடல்நல குறைவு போன்ற காரணங்களுக்காக விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்படுவதுண்டு.   ஆனால் சூடான்...

டிக் டாக் இளம்பெண் தற்கொலைக்கு காரணமான அமைச்சர் ராஜினாமா..!

தற்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய்தத் பதவி விலகியுள்ளா. மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயது இளம்பெண் பூஜா டிக் டாக் மூலம் புகழ்...

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3, ம.ம.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது; இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர்.   திமுக கூட்டணி கட்சிகளுடன்...

குறிப்பிட்ட இருக்கைகளுக்கு என்று தனியாக கட்டணம் செலுத்தியும் கிடைக்கவில்லை..!

குறிப்பிட்ட இருக்கைகளுக்கு என்று தனியாக கட்டணம் செலுத்திய பிறகும் அதை ஒதுக்கி இந்தியாவிற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பெங்களூருவிலிருந்து மும்பை செல்ல ரோஹித் என்பவரும் அவரது...

திருச்சியில் வருகிற 7ஆம் தேதி திமுகவின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது..!

திருச்சியில் வருகிற 7ஆம் தேதி திமுகவின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

அதிவேக காற்றில் சிக்கி கொண்ட போலீஸ் அதிகாரி..!

சீனாவில் சின்ஜியாங் மாகாணத்தில் திடீரென உருவான அதிவேக காற்றில் சிக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் தடுமாறிக் கீழே விழும் வீடியோ வெளியாகியுள்ளது. சியார்சியாவா கிராமத்தில் நடந்த விபத்து...

திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள்..!

திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி, வைகோ, தொல் திருமாவளவன், கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது...

கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர்..!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி செவிலியர்களிடம் அவர்களது சொந்த ஊர் எது என விசாரித்துள்ளார்.   புதுச்சேரியை சேர்ந்த...

மாணவியருடன் டான்ஸ், தண்டால்…! ஹாயாக பிரசாரம் செய்யும் ராகுல்

கன்னியாகுமரியில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, பிரசார மேடையில் மாணைவியருடன் டான்ஸ் ஆடினார்; அதேபோல் தண்டால் எடுத்துக்காட்டி கூட்டத்தினரை குஷிப்படுத்தினார்.   தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி...

மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை..!

ஓசூரில் மகளை காதலித்த இளைஞரை திருமணம் செய்து வைப்பதாக கூறி தமிழகத்திற்கு அழைத்து வந்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தான்றபள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்...

ஒரு கையில் புஷ் அப் எடுத்து மாணவிகளுடன் நடனமாடிய ராகுல்..!

கன்னியாகுமரியில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடும் காட்சி வெளியாகியுள்ளது. பின் பள்ளி மாணவியுடன் ஒரு கையில் புஷ் அப் எடுத்து அசத்தியுள்ளார்.

கமல்ஹாசன் தலைமையில் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நேர்காணல்..!

மக்கள் நீதி மையம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் தொடங்கியது. அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆழ்வார்பேட்டை கட்சி...

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு: நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும்!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து...

அதிமுக அணியில் இருந்து தேமுதிக விலகல்? பேச்சுவார்த்தையை புறக்கணித்ததால் பரபரப்பு!

தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுகவுடன் இழுபறி நீடித்து வரும் நிலையில், சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடக்கவிருந்தநிலையில் தேமுதிக புறக்கணித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...

ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ஆர். சிலை சேதம் – பதற்றம்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியினர் வெடித்த பட்டாசின் தீப்பொறி பட்டு, எம்.ஜி.ஆர் சிலை தீப்பற்றி எரிந்த அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்தது....

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.   இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

விதிகளை மீறிய ராகுல்காந்தி! வில்லங்கமானது நெல்லை பிரசாரம்!!

திருநெல்வேலி டவுன் பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது; இது தொடர்பாக அவர் மீது துணை வட்டாட்சியர் புகார் அளித்திருப்பது, பரபரப்பை...

மு.க. ஸ்டாலின் பிறந்ததினம் இன்று! கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வணங்கினார்.   திமுக...

மீண்டும் விலை அதிகரித்த சமையல் காஸ்! தேர்தல் அறிவித்தும் குறையவில்லை விலை!!

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு விலை ஏற்றம் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது; இதனால், நடுத்தர மக்கள்...

நள்ளிரவு வரை நீடித்த அதிமுக – பாஜக பேச்சு! தேமுதிகவுடான பேச்சில் இழுபறி நீடிப்பு

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பின்னர் அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்....

Right Menu Icon