2 உயரம் இருப்பதால் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என முதலமைச்சரிடம் உதவி கேட்ட நபர்..!
உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உயரம் குறைவு காரணமாக திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் பெண் தேடி தருமாறு போலீஸ் உதவியை இளைஞர் ஒருவர் நாடியுள்ளார்.
கைரானாவை சேர்ந்த அஜீம் கடந்த 5 ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் தேடி வரும் நிலையில் தான் 2 அடி உயரம் மட்டுமே இருப்பதை காரணம் காட்டி பெண்கள் திருமணம் செய்ய மறுத்ததால் காவல்நிலையத்தில் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் அந்த மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவை சந்தித்து உதவி கேட்டார்.
அஜீம் 8 வாரங்களுக்கு முன்பு காவல் நிலையம் சென்று காவல்துறையினர் மூலமாக நீதிபதிக்கும் பின்னர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார்.






