--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் கூகுள்..!

8

க்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரொனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் தேடுதளம் வழங்கியுள்ளது. கூகுள் சர்ச், மேப்ஸ், அசிஸ்டன்ட் இடங்களை அடையாளம் காணலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் இந்த சேவையை வழங்க உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர தடுப்பூசிகளின் செயல்திறன் பாதுகாப்பு தன்மை பக்கவிளைவுகள் உள்ளிட்ட தகவல்களை தரும் மலையாளம், தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தாங்கள் வழங்கி வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

கொரொனா தடுப்பூசி தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் தங்கள் தளம் மூலம் விளக்கம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon