--- --:--:-- --

நாளை முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது..!

7

ங்கிகளின் வேலை நிறுத்தத்தின் அறிவிப்பு காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு வங்கி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 15, 16 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

 

இரண்டாவது சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை உள்ளது. எனவே நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை டெபாசிட், செக் கிளியரன்ஸ் போன்ற வங்கி பணிகள் பாதிக்கப்படக்கூடும். இதையடுத்து ஏடிஎம் சேவைகளும் செயல் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon