--- --:--:-- --

வரி ஏய்ப்பு நடத்தியதாக டிக் டாக் மேல் குற்றச்சாட்டு..!

13

ரி ஏய்ப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து சீன செயலி டிக்டாக்கில் உரிமையாளரான பைடன்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

 

சீன எல்லைப் பிரச்சனைகளை தொடர்ந்து சீன செயலியை மத்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது. ஆனால் அந்த நிறுவனம் ஆப்ஆள் குறைப்பு செய்தாலும் இப்பொழுது சுமார் 1300 ஊழியர்கள் இந்தியாவில் உள்ளனர். அயல்நாடுகளின் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகின்றனர்.

 

ஆன்லைன் விளம்பர வருவாயில் வரி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து இந்த மாதம் இரண்டு வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon