--- --:--:-- --

பாமக, பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? வெளியானது அதிகாரபூர்வ பட்டியல்

BJP flag 01

சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாமக போட்டியிடும் தொகுதிகள்

1) செஞ்சி
2) மைலம்
3) ஜெயங்கொண்டம்
4) திருப்போரூர்
5) வந்தவாசி
6) சோளிங்கர்
7) நெய்வேலி
8)  திருப்பத்தூர்
9) ஆற்காடு
10) கும்மிடிப்பூண்டி
11) மயிலாடுதுறை
12) பெண்ணாகரம்
13) தருமபுரி
14) விருத்தாசலம்
15) காஞ்சிபுரம்
16)  கீழ்பென்னாத்தூர்
17)  மேட்டூர்
18) சேலம் மேற்கு
19) ஆத்தூர் (திண்டுக்கல்)
20) சங்கராபுரம்
21) சேப்பாக்கம்
22) பூந்தமல்லி
23) கீழ்வேலூர்

பாஜக போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:

 

1. திருவண்ணாமலை
2. நாகர்கோயில்
3. குளச்சல்
4. விளவங்கோடு
5. ராமநாதபுரம்
6. மொடக்குறிச்சி
7. துறைமுகம்
8. ஆயிரம் விளக்கு
9. திருக்கோயிலூர்
10.திட்டக்குடி ( தனி)
11. கோவை தெற்கு
12. விருதுநகர்
13. அரவக்குறிச்சி
14. திருவையாறு
15. உதகமண்டலம்
16. திருநெல்வேலி
17. தளி
18. காரைக்குடி
19. தாராபுரம் ( தனி)
20. மதுரை வடக்கு

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon