--- --:--:-- --

Month: February 2021

பிரபல நடிகர் தீப் சித்து குறித்து துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் வழங்கப்படும்..!

குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் தீப் சித்து குறித்து துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி...

கொரொனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள்..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார்....

சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது..!

நடிகர் சிம்புவின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.   இயக்குனர் வெங்கட் பிரபு...

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது..!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன்,...

அமெரிக்காவில் கருப்பின சிறுமி மீது ஸ்ப்ரே அடித்த போலீசார்..!

அமெரிக்காவில் கருப்பின சிறுமி முகத்தின் மீது போலீசார் ஸ்ப்ரே அடித்ததுடன் கைவிலங்கு மாட்டி துன்புறுத்திய சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.   நியூயார்க் மாநிலம் ராஜஸ்தான் நகரில்...

ஜெயலலிதா நினைவிடத்தை பொது மக்கள் பார்வையிட தடை..!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்ட ஜெயலலிதா...

கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரும் திட்டம் இல்லை..!

திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருமணம் அல்லது ஏமாற்றி கட்டாயமாக மதம் மாற்றுவதற்கு...

20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் பெண்..!

கோவையில் ஏழை எளியவர்களுக்கு 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் இல்லத்தரசி ஒருவர் அந்த 20 ரூபாய் கூட கொடுக்க இயலாதவர்களுக்கு இலவசமாகவே வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்....

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு சிலை அமைக்க தமிழக அரசு தயார்..!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு சிலை அமைப்பது பற்றி கோரிக்கை மனு அளித்தால் அதை நிறைவேற்ற தமிழக அரசு தயாராக இருப்பதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர்...

பாப் பாடகி ரிஹானாவை முட்டாள் எனக்கூறிய நடிகை கங்கனா..!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு உலகப்புகழ் பாப் பாடகி ரிஹானா ஆதரவு தெரிவித்திருப்பது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

லிப்ட் கொடுத்தவரை அடித்து உதைத்து பைக், செல்போன் பறிப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிப்ட் கொடுத்தவரை அடித்து உதைத்து பைக், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கீழகல்லூரணியை சேர்ந்த...

இசை கலைஞரான ரிகானா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு..!

சர்வதேச பாப் இசை கலைஞரான ரிகானா டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில்...

பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்ட மந்திரவாதி கைது..!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தோசம் கழித்து குணப்படுத்துவதாக கூறி பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்ட மந்திரவாதி கைது செய்யப்பட்டான்.   நல்லூரில் பொது...

அலெக்ஸாண்டர் பாரகிட் பச்சைக்கிளியை விற்பனை செய்ய முயன்ற இரு இளைஞர்கள்.!

கோவை பொள்ளாச்சி அருகே விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள அலெக்ஸாண்டர் பாரகிட் என்ற மலைவாழ் பச்சைக்கிளியை விற்பனை செய்ய முயன்ற இரு இளைஞர்கள் வனத்துறையிடம் சிக்கியுள்ளனர்.   பொள்ளாச்சி...

அரசு பேருந்தை திருடிச் சென்ற மர்ம நபர்..!

சென்னை அண்ணாநகர் மேற்கு பணிமனையில் இருந்து மாநகர பேருந்தை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அதை திருடி சென்ற மர்ம...

போட்டோஷூட்டுக்காக சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

ஆபத்தான கல் குட்டையை சுற்றுலாத்தலம் போல சித்தரித்து சிலர் இணையத்தில் பதிவேற்ற அதனை பார்த்து அங்கு புகைப்படம் எடுக்க சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த...

சிஏ தேர்வில் சேலத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்து சாதனை..!

இந்திய அளவில் நடைபெற்ற சிஏ தேர்வில் சேலத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் பட்டிய கணக்காளர் தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்தியா...

பாலங்களை கட்டுங்கள்..! சுவர்களை கட்ட வேண்டாம் எனக் கூறிய ராகுல் காந்தி..!

விவசாயிகளுடன் உறவை மேம்படுத்த பாலங்களை கட்டுங்கள் உறவை தவிர்க்கும் வகையில் தடுப்பு சுவர் கட்ட வேண்டாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் நான்காம் தேதி இந்த தேர்வுகள் ஆனது தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் பத்தாம்...

ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென உயிரிழப்பு..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் மணிக்கணக்கில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.   மணவில்லி பகுதியை சேர்ந்த...

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசி செலுத்த அனுமதி..!

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மாதம் 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி...

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட விபரீதம்..!

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட விபரீத சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.   அங்குள்ள மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5...

இரண்டாவது திருமணம் செய்த பெண் காவலர்..! கணவன் தற்கொலை..!

செங்கல்பட்டில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றியதால் மனமுடைந்த பெண் காவலரின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண் காவலர் பணியிடை நீக்கம்...

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ள 13 சாட்சிகள்..!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்ராவின் கணவருக்கு...

Right Menu Icon