--- --:--:-- --

சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது..!

2

டிகர் சிம்புவின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon