--- --:--:-- --

Month: February 2021

துறைமுகங்களை தனியார் மயமாக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு..!

மேம்படுத்துதல் என்ற பெயரில் துறைமுகங்களை தனியார் மயமாக்க முயற்சி நடப்பதாக நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பெரும் துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் விவாதம்...

இந்த உலகத்தில் என்னைப்போல ஒரு சிறந்த நடிகை உண்டா..? சுய தம்பட்டம் அடித்த கங்கனா..!

ஹாலிவுட் நடிகைகளான மெரில் ஸ்ட்ரீப் மற்றும் கால்கேடட் ஆகியோருக்கு இணையாக தன்னிடம் திறமைகள் உள்ளதாக டுவிட்டரில் சுயதம்பட்டம் அடித்துள்ளார் கங்கனா ரனாவத். இதையடுத்து நெட்டிசன்கள் .பலரும் அவரை...

பதின்பருவத்தில் மனம் தடுமாற்றம் அடையாமல் இருந்தால் வெற்றியடையலாம்..!

பதின்பருவத்தில் மனம் தடுமாற்றம் அடையாமல் இருந்தால் அதுவே பல வெற்றிகளை கொண்டு வரும் என நடிகை கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார். அவரது நடிப்பில் கமலி ஃப்ரம் நடுக்காவேரி...

ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வறிக்கை இன்னும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவில்லை…!

தந்தை ஜெயராஜ் மற்றும் சகோதரர் பென்னிக்ஸ் உயரிழந்து எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வழங்கப்படவில்லை என நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் ஜெயராஜின்...

டிக் டாக் பிரபலத்திற்கு முகப்பூச்சால் நிகழ்ந்தது என்ன..?

அழகுக்காக மஞ்சள் கலந்த முகப்பூச்சு பயன்படுத்திய பெண்ணுக்கு முகம் மஞ்சள் நிறமாக மாறியதாக புகைப்படம் வைரலான நிலையில் அதனை மறுத்து அந்த பெண் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.  ...

கூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள விருது..!

கூழாங்கல் திரைப்படத்திற்கு ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் கிடைத்தத விருது எதிர்பாராத ஒன்று என இயக்குனர் தெரிவித்துள்ளார். நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் இணைந்து இந்த படத்தை வெளியிடுகின்றனர்.  ...

கவர்ச்சி நடிகை சன்னி லியோனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை..!

29 லட்சம் ரூபாய் நிதி மோசடி வழக்கில் நடிகை சன்னி லியோனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக...

பருவமெய்திய இஸ்லாமிய பெண் திருமணம் செய்து கொள்ள தகுதியுடையவர்..!

பருவமெய்திய இஸ்லாமிய பெண் தான் விரும்பியவரை மணம் புரிய தகுதியுடையவர் ஆகிறார் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மதத்தலைவர் சட்டங்கள் குறித்த புத்தகத்தை மேற்கோள்காட்டி இந்த...

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வருகிறார்..!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் இன்று தமிழகம் வருகின்றனர்.   காலை 8 மணிக்கு...

கஞ்சா மற்றும் மது அருந்த பணம் கேட்ட மகனை கொலை செய்த தந்தை..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கஞ்சா மற்றும் மது அருந்த பணம் கேட்டு நச்சரித்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்துள்ளார். மாப்பு சாலையில்...

தமிழக அரசின் கொள்கை இருமொழிக் கொள்கை தான்..!

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என...

ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கும் 50 சதவீத பாடத்திட்டம் குறைப்பு..!

தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கும் 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரொனா காரணமாக இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மற்றும்...

பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் வாங்கி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்.!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் கிரிக்கெட் பேட் வாங்கி தர கெட்ட சிறுவர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதனை வாங்கி...

குடியரசு தின வன்முறைகள் குறித்த தவறான பதிவு குறித்து பதிவிட்ட சசிதரூரை கைது செய்ய தடை..!

டெல்லியில் குடியரசு தின வன்முறைகள் குறித்த தவறான பதிவுகள் தொடர்பாக காங்கிரஸ் எம்பி சசி தரூரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியரசு தினத்தன்று டெல்லியில்...

ஆப்கானிஸ்தானுடன் நட்பை வலுப்படுத்தும் பிரதமர் மோடி..!

ஆப்கானிஸ்தானில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக சண்டை நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுடனான இந்தியாவின் நட்பை வேறு சக்திகள்...

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது..!

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 3ஆம்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான நபர் மருத்துவமனை அழைத்து செல்லும் போது தப்பி ஓட்டம்..!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள கேனிக்கரை காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இராமநாதபுரம் முகம்மது மைதீன் என்பவர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில்...

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரொனா வைரஸ் பரவவில்லை..!

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரொனா வைரஸ் பரவி இருக்க வாய்ப்பு இல்லை என உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றியதாகக்...

புகைப்படக்காரரை மணமகன் அடிக்கும் வீடியோ திரைப்பட காட்சியாம்..!

மணமேடையில் தன்னை மட்டுமே வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை மணமகன் அடிப்பதை பார்த்து கீழே விழுந்து சிரிக்கும் மணமகளின் வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில்...

குடிபோதையில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் மின்மாற்றியில் மோதி விபத்து..!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குடிபோதையில் அதிவேகமாக ஓட்டிச் சென்று தாக கூறப்படும் கார் மின்மாற்றியில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   பவானியை சேர்ந்த...

கொரொனா பாதித்தவர்களை கண்டறியும் நாய்..!

கொரொனா பாதித்தவர்களை கண்டறிவதற்காக 3 நாய்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் அனைத்து மக்களையும் நிலைகுலையச்...

மங்களூர்- சென்னை விரைவு ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை..!

குளித்தலை வழியே இயக்கப்படும் மங்களூர்- சென்னை விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பெரம்பலூர் எம்‌பி பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.   ரயில்வே அமைச்சர் பியூஷ்...

ராஜ்யசபா சீட் யார் கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சியில் சேர்ந்து விடுவேன்..!

ராஜ்யசபா சீட் யார் கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சியில் சேர்ந்து விடுவேன் என சந்தானம் கிண்டலாக கூறியுள்ளார். இந்த வாரம் திரைக்கு வரும் ஹாரிஸ் ஜெயராஜ் படத்தின் செய்தியாளர்...

கடத்தப்பட்ட அரசு பேருந்தை மர்ம நபர் ஒருவர் சாலையோரம் நிறுத்தும் காட்சி..!

கேரளா மாநிலம் கோட்டா கரையில் கடத்தப்பட்ட அரசு பேருந்தை மர்ம நபர் ஒருவர் சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொட்டாரக்கரை...

Right Menu Icon