--- --:--:-- --

ராஜ்யசபா சீட் யார் கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சியில் சேர்ந்து விடுவேன்..!

8.

ராஜ்யசபா சீட் யார் கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சியில் சேர்ந்து விடுவேன் என சந்தானம் கிண்டலாக கூறியுள்ளார். இந்த வாரம் திரைக்கு வரும் ஹாரிஸ் ஜெயராஜ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

அதில் பேசிய சந்தானம் இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் உதயநிதியுடன் இணைந்து நடித்தது போல அரசியலிலும் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு கிண்டலாக பதில் கூறினார்.

ராஜ்யசபா சீட் யார் கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சியில் சேர்ந்து விடுவேன்..!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon