--- --:--:-- --

Month: February 2021

ஐ‌பி‌எல் ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் ஏலம்..!

14 வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வேலை பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார். வரும் 18ஆம் தேதி சென்னையில் ஐ‌பி‌எல் தொடருக்கான ஏலம்...

பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் இளம் மருத்துவர்..!

கிருஷ்ணகிரி அருகே பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் இளம் மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பள்ளியில் மருத்துவமனை நடத்தி வரும் லோகேஷ் என்ற மருத்துவர் அங்குள்ள அரசு...

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 லட்ச ரூபாய் நிதியுதவி..!

சாத்தூர் அருகே அச்சு குளம் கிராமத்தில் சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை உள்ளது. பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படும் இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட...

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவடைந்துள்ளது..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கம்...

மத்திய அரசு கூறியபடி கணக்குகளை முடக்கிய ட்விட்டர் நிர்வாகம்..!

சட்டம் ஒழுங்கு பாதிப்பை தூண்டும் வகையிலான பதிவுகள் என்று அரசு சுட்டிக்காட்டிய கணக்குகளில் பெரும்பாலானவற்றை டுவிட்டர் நிறுவனம் முடக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு...

கடும் பனிப்பொழிவால் பிடிமானம் இல்லாமல் நிற்கும் துணி..!

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடும் பனிப் பொழிவின் காரணமாக ஆடைகள் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கும் காட்சிகள் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அந்த நகரில் கடந்த சில...

நீங்க அழகா இருக்கீங்க என்று நீதிபதியிடம் கூறிய குற்றவாளி..!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒரு கொள்ளையன் யாருமில்லாத வீட்டிற்குள் நுழைந்து பொருள்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளதாக போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்....

கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 236 பேர் உயிரிழப்பு..!

பிரிட்டனில் பைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி எடுத்துக்கொண்டால் 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் இறந்திருப்பதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல...

தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்குகிறார்..!

தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள சிற்பம்..!

மாமல்லபுரம் கடற்கரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீளமான சிற்பத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்துள்ளார்.   எடப்பாடி 2021 என்ற கோஷத்தை முன்வைத்தும்,...

ஒரு கண், இரு நாக்குடன் மூக்கில்லாமல் பிறந்த நாய்குட்டி பிறந்த சிலமணி நேரங்களிலேயே உயிரிழப்பு..!

பிலிப்பைன்சில் ஒருகண் 2 நாக்குடன் பிறந்த வித்தியாசமான நாய்க்குட்டி பிறந்து சில மணி நேரங்களில் உயிரிழந்தது. ஆக்லாந்து மாகாணத்தை சேர்ந்த அமீதி என்பவர் வளர்த்து வந்த நாய்...

ஈரோட்டில் சாக்கடையில் சிவப்பு நிறத்தில் செல்லும் தண்ணீர்..!

ஈரோட்டில் சாக்கடையில் சிவப்பு நிறத்தில் தண்ணீர் செல்வதாக மக்கள் அளித்த புகாரின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.   டிபி அக்ரகாரம் பெரியதேமோர் சூளை...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 79வது நாளை எட்டியுள்ளது..!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 79வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

காதலர் தினம் கொண்டாட தடை விதித்துள்ளது தமிழக அரசு..!

இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் போலீஸ் ஊடக செய்தித்தொடர்பாளர் அதிபர் சுகாதாரத் துறையின்...

புதுச்சேரிக்கும் தமிழகத்துடன் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வலியுறுத்தல்..!

புதுச்சேரிக்கும் தமிழகத்துடன் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்துகின்றன.   புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை...

குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக மருந்துக்கான 6 கோடி ரூபாய் வரி தள்ளுபடி..!

5 மாத பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக மருந்துக்கான 6 கோடி ரூபாய் வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த தம்பதியினரின்...

மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ள 23 வயது மானசா..!

ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் மானசா வாரணாசி மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற இறுதிச்சுற்று அழகிப்போட்டியில் மானசா மிஸ் இந்தியா பட்டத்தை கைப்பற்றி...

பதினோராம் வகுப்பு மாணவர் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை..!

பொதுத்தேர்வு அச்சத்தில் பதினோராம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசத்தை கொட்டி வளர்த்த மகனை பறிகொடுத்துவிட்டு வேதனையில்...

சின்னத்திரை நடிகை ஷியாமிலிக்கு வந்த சிக்கல்..! போலீசில் புகார்..!

தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அவதூறு பரப்பியதாக நபர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னத்திரை நடிகை ஷாமிலி சுகுமார் சைபர் கிரைம் போலீசில்...

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது..!

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 2ஆம் தேதி ஆளுநர் உரையோடு...

மூடப்படாத மழைநீர் வடிகாலில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த விவகாரம்.!

சென்னை எழும்பூர் அருகே மூடப்படாத மழைநீர் வடிகாலில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பான புகார் மனு மீது உரிய முடிவெடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு...

மேல்கூரை ஒன்று நொறுங்கி விழுந்த போது மயிரிழையில் உயிரிழந்த இளைஞர்..!

துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் வீசிய பலத்த சூறை காற்றால் மேல்கூரை ஒன்று நொறுங்கி விழுந்த போது இளைஞரொருவர் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் தப்பி பிழைத்த சிசிடிவி காட்சி...

தன்னைத்தானே மண்ணில் புதைத்து கொண்டு சமாதியாக முயன்ற பெண்..!

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பில்லி சூனியம் மீது நம்பிக்கை வைத்து தன்னைத்தானே மண்ணில் புதைத்து கொண்டு சமாதியாக நினைத்த நிலையில் ஊர் மக்கள் திரண்டு அவரை...

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுனர்..!

ஹைதராபாத்தில் ஆட்டோவில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு ஆடைகளையும் அபகரித்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.   ஹைதராபாத்தை...

Right Menu Icon