--- --:--:-- --

நமக்குள் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சினைதான் ..!

2

மக்குள் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சினைதான் என்றாலும் குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும் எனவும் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார் .கோவையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சென்னை திரும்பி இருக்கும் நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது பேசுபொருளாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon