--- --:--:-- --

அதிமுகவினர் மாற்றி மாற்றி பேசுகின்றனர் – திமுக எம்‌பி கனிமொழி..!

9

சசிகலா விவகாரத்தில் டெல்லி சொல்வதைத்தான் அதிமுகவினர் செய்வதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரை இரண்டு நாள் பயணத்தை தொடங்கியுள்ள கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தபோது சசிகலா விவகாரத்தில் அதிமுகவினர் பற்றி விமர்சித்தார்.

 

சசிகலாவை சின்னம்மா இல்லை எங்களுடைய அம்மா என்று பேசினார். தற்போது மாற்றி பேசுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon