--- --:--:-- --

குடும்பத்தகராறில் ஆள் வைத்து அடித்த பெண்..!

4

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குடும்ப தகராறில் ஒரு கும்பல் வீடு புகுந்து ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளது. வனஸ்தலிபுரத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது வீட்டுக்குள் வந்த ஒரு கும்பல் மனைவி குழந்தைகள் தாயார் கண் முன்னே அவரை சரமாரியாக தாக்கியுள்ளது. தடுக்க வந்த பெண்களுக்கும் அடி விழுந்துள்ளது.

 

அவரின் மூன்று வயது மகன் தந்தையின் கண்ணீரைத் துடைத்து கட்டி அணைத்து அழுத நிலையில் குடும்பத் தகராறில் ராஜசேகர் ரெட்டியின் சகோதரரின் மனைவி ஆட்களை ஏவி தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon