--- --:--:-- --

இந்தியாவிடமிருந்து கொரொனா தடுப்பூசி மருந்துகளை வாங்கும் பிரேசில்..!

1

பிரேசிலில் கொரொனாவின் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில் இந்தியாவிடமிருந்து கொரொனா தடுப்பூசி மருந்துகளை பெற அந்நாட்டு அரசு இரு விமானங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறது.

 

ஆஸ்ட்ரா ஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரொனா தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை சீன நிறுவனம் தங்களுக்கு வழங்க இருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த மருந்துகளை பிரேசிலில் இருந்து இரண்டு சரக்கு விமானங்கள் இன்று மாலை இந்தியா புறப்படுகிறது. இந்த விமானங்கள் நாளை மும்பை வந்தடையும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon