தமிழக சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறதா..?

மிழக சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்தவித பரிந்துரையும் அளிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கொரொனா பரவல் காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்படுவதுடன் கூடுதலாக ஒரு லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply