--- --:--:-- --

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து..!

12

தூத்துக்குடியில் இருந்து சேரன் மாதேவிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து சென்ற இரு வாகனங்கள் விபத்தில் சிக்கிய முதலமைச்சரின் கார்கள் சென்ற போது ஏராளமான கார் தங்கள் வாகனங்களை தொடர்ந்தனர். அப்போது சாலையின் நடுவே இருக்கும் தடுப்பில் கார் ஒன்று மோதி நின்றது.

 

இதனால் பின்னால் வந்த மற்றொரு கார் விபத்தில் சிக்கியதில் கார் மீது மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். சாலையில் மாடு சென்றததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon