--- --:--:-- --

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் அதிமுக..!

13

ஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் கட்சி அதிமுக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இஸ்லாமிய மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

இந்த மண்ணில் பிறந்த எந்த இஸ்லாமியரும் பாதிக்கப்பட மாட்டார் என்றும் இந்த அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பது தங்களுடைய அரசின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon