தமிழகத்தில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. உதவி ஆட்சியர் டிஎஸ்பி தீயணைப்பு அலுவலர், வணிகவரித் துறை உதவி ஆணையர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்தது.
கொரொனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகிறது. 66 பணியிடங்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில் 9.15 மணிக்கு மையத்திற்கு தேர்வர்கள் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தடுக்க தற்போது புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் தாளில் விடைகளை குறிப்பதற்கு கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெரியாத கேள்விகளுக்கு e என்ற கட்டத்தை ஷெட் செய்ய வேண்டும். குறித்த மொத்த கேள்விகளின் எண்ணிக்கையை குறிப்பிடவேண்டும்.
மேலும் செய்திகள் :
விஜய் களமிறங்கும் தொகுதி..!
இதுபோல எந்த பிரதமரையும் பார்த்ததில்லை: கார்கே தாக்கு
கோயிலை தரை மட்டமாக்கி பிள்ளையார் சிலையை ஜேசிபியில் எடுத்துச் சென்று அதிகாரிகள் கொந்தளித்த மக்கள்..!
மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
தேனியில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் செயலால் நோயாளி அவதி..!
மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!