--- --:--:-- --

Month: November 2020

ஆலங்குளம் எம்‌எல்‌ஏ தூக்கமாத்திரை உட்கொண்டதால் பரபரப்பு..!

ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகளவு தூக்க மாத்திரை உட்கொண்டதால் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.   நெல்லை...

தேசிய கீதத்தின் பாடல் வரிகளை தவறாக உச்சரித்த பீகார் கல்வியமைச்சர்..!

தேசிய கீதத்தின் பாடல் வரிகளை தவறாக உச்சரித்ததாக பீகார் கல்வியமைச்சர் மெகாபால் சௌத்ரி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதாதள கட்சி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது....

9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு..!

மதுரை ,தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   அரபிக்கடல் பகுதியில்...

குப்பை குழிகளில் மழை நீரால் நிரம்பியதால் வீட்டுக்குள் வரும் சாக்கடைகள்..!

மானாமதுரை அருகிலுள்ள கால் பிரிவு கிராமத்தில் குப்பை குழிகளில் மழைநீர் நிரம்பி வீதிகளிலும் வீட்டுக்குள்ளேயும் வருகிறது. கால்பிரிவு கிராமத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு சுமார் 6 அடி ஆழமும்...

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் ஆபாச வீடியோ பொதுமக்கள் அதிருப்தி !!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் வேலை நேரத்தில் அலுவலகத்தில் பெண்கள் பணிபுரியும் இடத்தில் ஆபாச வீடியோ பார்த்தது,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சிவகங்கை...

இராமநாதபுரத்தில் தேவேந்திர குல வேளாளர் கிழக்கு குடியிருப்பு புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு..!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் கடலாடி ஒன்றியம் இதம்பாடல் ஊராட்சி தேவேந்திர குல வேளாளர் கிழக்கு குடியிருப்பு மக்கள் ஊராட்சி மன்ற தலைவரால் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....

சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுநாள் வெளியாகும்..!

சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுநாள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் மூன்றாம் கட்ட...

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நடிகர் விஜய், தனுஷ், சிம்புவின் மாஸ் படங்கள்..!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்ததையடுத்து பொங்கலுக்கு நடிகர்கள் விஜய், தனுஷ், சிம்பு, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படங்கள் ஒட்டுமொத்தமாக வெளியிடப்பட...

முக கவசம் அணியாமல் சென்றால் 2000 ரூபாய் அபராதம்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

டெல்லியில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கு 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில்...

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்முவில் நக்ரோட்டா பகுதியில் பால்டோல்பிளாசா அருகே உள்ள பாதுகாப்பு படை வீரர்கள்...

சூரரைப்போற்று படத்தில் நடிகர் சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார் எனக்கூறிய இயக்குனர் வசந்த்..!

சூரரைப்போற்று படத்தின் கதாபாத்திரத்தில் ரத்தமும் சதையுமாக நடிகர் சூர்யா வாழ்ந்திருக்கிறார் என இயக்குனர் வசந்த் கூறியுள்ளார். கடந்த வாரம் வெளியான சூரரைப்போற்று படத்தை பார்த்த இயக்குனர் வசந்த்...

ரயில் என்ஜின் மீது ஏறி செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற மாணவன் பலி..!

ரயில் என்ஜின் மீது ஏறி செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நெல்லை சந்திப்பு...

நயன்தாராவின் பிறந்த நாளுக்கு சிறப்பு பரிசளித்த காதலர்..!

முன்னணி நடிகையான நயன்தாரா தனது 36வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாராவுக்கு அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன்...

மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!!

சென்னையில் நேற்று நடைபெற்ற மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்றவர்களில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.   தமிழகத்தில் உள்ள மருத்துவக்...

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய காவலர்களுக்கு குவியும் பாராட்டு..!

மன்னார்குடியில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு புதிய உடை மாற்றிவிட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பிரகாஷ் மற்றும்...

ஹோட்டலில் பரிமாறப்பட்ட உணவில் இருந்த டியூபிளைட் துண்டுகள்..!

வேலூரில் தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்வின் போது பரிமாறப்பட்ட உணவில் டியூபிளைட் துண்டுகள் இருந்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. அலமேல்ரங்கா புரத்தை சேர்ந்த வாசி என்பவர் தனது மகளின்...

நடப்பு கல்வியாண்டுக்கான 75 சதவீத கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீத கல்வி கட்டணத்தை செலுத்த அனுமதி..!

நடப்பு கல்வியாண்டுக்கான 75 சதவீத கல்வி கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை பிப்ரவரி மாதத்திற்குள் வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது....

ஆன்லைன் ரம்மி விளையாட்டு எப்போது தான் தடை செய்யப்படும்..!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்தை இயற்றுமாறு இன்னும் எத்தனை காலம் தேவைப்படும் என்று தமிழக அரசு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி...

சோனி பிராண்டை பயன்படுத்தி போலி டிவி விற்பனை..!

திருச்சியில் முன்னணி நிறுவனங்களின் பிராண்டை போலியாக பயன்படுத்தி எல்இடி டிவி விற்பனை செய்த கடை உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார் 153 தொலைக்காட்சிப்...

தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

குமரிக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என...

லட்சுமி விலாஸ் வங்கியில் நடப்புக் கணக்குகள் முடக்கம்..!

லட்சுமி விலாஸ் வங்கியில் நடப்புக் கணக்குகள் முடக்கப்பட்டதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.   இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆன்லைன்...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் சரியான நேரத்தில் நடத்தப்படும்..!

தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கொரொனாவுக்கு மத்தியில் பீகார்...

7.5 % உள்ஒதுக்கீட்டில் இன்று சுமார் 250 பேர் பங்கேற்க உள்ளனர்..!

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வில் இன்று 250 பேர் வரை பங்கேற்க உள்ளனர். மருத்துவ படிப்பில் சேருவதற்கான...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 1714 பேருக்கு தொற்று பாதிப்பு..!18 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2311பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று போல் இன்றும் ஒரே நாளில் 18...

Right Menu Icon