--- --:--:-- --

Month: November 2020

அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் பேருந்துக்குள் குடைபிடித்த சம்பவம்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் பேருந்துகளில் பயணிகள் குடைபிடித்து வருகின்றனர்....

தீபாவளி பண்டிகை காலத்தில் சீனாவுக்கு ரூ.40,000 கோடி இழப்பு..!

நாட்டின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.   அதேசமயம் சீனப் பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள்...

மிக மிக உயரம் குறைவாக இருக்கும் மாடு கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது..!

அழிந்து வரும் தஞ்சாவூர் குட்டை இன மாடு ஒன்று மிக மிக உயரம் குறைவாக இருப்பதால் அதனை கின்னஸ் விருதுக்கு பரிந்துரைக்க கோரிக்கை எழுந்துள்ளது.   புதுக்கோட்டை...

சுமார் 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில்..!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட சீரடி சாய்பாபா கோவில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முதல் மத வழிபாட்டு தளங்களை...

அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

அரசு விதிகளை மீறி அதிமுக எம்எல்ஏ சக்கரபாணியின் மகனுக்கு கல் குவாரி உரிமம் வழங்கிய கனிம வளத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தமது பதவியை ராஜினாமா செய்ய...

கோவை to தேவகோட்டை ஆர்கேடி டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் போதை டிரைவர்கள்.. பயணிகள் திக்.. திக்..பயணம்

கோவை to தேவகோட்டை செல்லும் ஆர்.கே.டி. டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் பயணிப்பது பயணிகளுக்கு ஒரு திகிலான அனுபவம் தான். டிரைவர்கள் பாட்டிலும் கையுமாக புல் மப்பில் பேருந்தை...

இந்தியா தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு..!

இந்தியா தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாக கூறிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக கண்டித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸ்ரீவத்சவா இந்தியாவிற்கு எதிராக...

பெண் புறா ஒன்று 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய உலக சாதனை..!

பெல்ஜியம் நாட்டின் இரண்டு வயது பெண் புறா ஒன்று 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் புறாக்களை கொண்டு...

விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 4 வீரர்கள்..!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ட்ரூ ட்ராகன் விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள் நான்கு பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விண்வெளி...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கன மழை நீடிக்கும்..!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...

சொத்து தகராறில் தம்பியின் மனைவியை தாக்கிய நபர்..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சொத்து தகராறில் தம்பியின் மனைவியை போதையில் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாவலூர் கிராமத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான சுப்பிரமணியன்,...

தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி சிம்லா சென்றுள்ளார் என எழுந்துள்ள விமர்சனம்..!

பீகார் மாநிலத்தில் மகா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைத் தழுவிய நிலையில் அந்த கட்சியை கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர்...

திரையரங்கு ஒன்றில் விற்கப்பட்ட பப்ஸில் இரும்புத்துண்டு..!

காஞ்சிபுரத்தில் திரையரங்கு ஒன்றில் விற்க்கப்பட்ட பப்ஸில் இரும்புத்துண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மடம் தெருவில் இயங்கி வரும் திரையரங்கில் படம் பார்க்க வந்த நபர்...

மதுரையில் தலையை வெட்டி இளைஞர் படுகொலை..!

மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கீழ வெளி வீதி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை காரில் வந்த ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால்...

பெற்றோர்கள் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்ட 5 பேர்..!

சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் பெற்றோர்கள் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்டனர். ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேரை...

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஜோ பைடன் வென்றதாகவும் விரைவில் தான் மீண்டும் வெற்றி பெறப்போவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   தீவிர இடதுசாரிகளுக்கு சொந்தமான தனியார்...

தமிழகத்தில் 3-வது நாளாக 2 ஆயிரத்திற்கு கீழாக கொரோனா பாதிப்பு ..! இன்று 1819 பேருக்கு தொற்று உறுதி..! 12 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 3-வது நாளாக இன்றும் 2 ஆயிரத்திற்கு கீழாக குறைந்து 1819 பேருக்கு தொற்று உறுதி...

எங்க அப்பாவ விட்டுடுங்க என போலீஸிடம் கெஞ்சிய குழந்தை..!

தந்தையை கைது செய்யும் போலீசாரிடம் கெஞ்சும் சிறுமியின் வீடியோவை பார்த்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறுமியின் தந்தையை விடுதலை செய்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு...

25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சவப்பெட்டி காட்சிபடுத்தப்பட்டுள்ளது..!

எகிப்து நாட்டில் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 100க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சக்காராநெக்ரோ போலீஸ் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவை வர்ணம் பூசப்பட்ட நன்கு பாதுகாக்கப்பட்ட...

நண்பனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கொலை

சென்னையில் நண்பனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அயனாவரத்தை சேர்ந்த மதன் என்ற நபர் மீது பல்வேறு...

இரண்டு நாட்களில் 466 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை..!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இரண்டு நாட்களில் 466 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனைக்காக...

வவ்வால்களுக்காக 100 ஆண்டுகளாக பட்டாசே வெடிக்காத மக்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் ஆலமரங்களி ல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்கும் வகையில் கிராம மக்கள் தீபாவளி அன்றும் பட்டாசுகளை வெடிப்பது இல்லை....

மரங்களை வெட்டினால் 59 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 10 வருடங்கள் சிறை..!

சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் 59 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாலைவன...

இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு..!

குமரி கடல் பகுதியில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...

Right Menu Icon