--- --:--:-- --

Month: November 2020

அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.   மல்காங்கிரி மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பல்வேறு...

திமுகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை..!

சட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத்...

தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா பாதிப்பு..! ஒரு தொற்று கூட இல்லாத மாவட்டமானது பெரம்பலூர்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் உயிரிழந்தோர் 18...

பஞ்சாப் மாநில அடையாளச் சின்னமாக நடிகர் சோனுசூட் நியமனம்..!

பஞ்சாப் மாநில அடையாளச் சின்னமாக நடிகர் சோனுசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து மக்களுக்கு...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு ஒரு லட்சம் வழங்கிய விஜய் சேதுபதி..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசியின் சிகிச்சைக்கு உதவும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி ஒரு லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 25,000 ரூபாயும், முதற்கட்டமாக சூரி 20...

நடிகை கவுதமியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்த இளைஞர்..!

நடிகை கவுதமியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நடிகை...

‘துருப்புச்சீட்டாக’ அழகிரி! ‘தூக்கிப்பிடிக்க’ ரஜினி!! அமித்ஷா தமிழக வருகையின் அதிரடி பின்னணி!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் என்ற தகவல், அரசியல் கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அழகிரியை துருப்புச்சீட்டாக்கி திமுக வாக்குகளை பிரிப்பது; ரஜினியை தங்கள்...

பணம் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது..!

சென்னை பெருங்களத்தூரில் மளிகை கடை பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.   அருணகிரிநாதர் தெருவில் மல்லிகை கடையுடன் பட்டாசு...

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் நடைபெறுகிறது..!

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்க உள்ளது. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி...

வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி போலீஸ் காவல்துறையில் ஒப்படைப்பு..!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் காக்கி உடையணிந்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலி போலீசை மடக்கி பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.   மாருதி ஆல்டோ...

மலேசியாவில் உயிரிழந்தவரின் உடலை தாயகம் மீட்டு வர கோரிக்கை..!

மலேசியாவில் வேலைக்குச் சென்ற இடத்தில் மரணமடைந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தாயகம் கொண்டுவரக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.   குயவன் குடியைச் சேர்ந்த...

அமெரிக்க அதிபர் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் எனக்கூறும் டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்திருக்கிறார். ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டு இருக்கும் அவர் ஜார்ஜியாவில் நடந்த...

27 வயது காதலனை கத்தியால் குத்திய 42 வயது பெண்..!

கொடைக்கானலில் 27 வயது காதலனை கத்தியால் குத்திய 42 வயது பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச்...

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது..!

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.   சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 23ம்...

10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர்..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேன்கான் தெருவில் மருத்துவம் பார்த்து வந்த சங்கர் என்பவர் போலி மருத்துவர் என்று வந்த புகாரில்...

மழையில் இருந்து தன் குஞ்சுகளை காப்பாற்றும் தாய் எலி..!

வந்தவாசியில் மழையால் பாதிக்கப்பட்ட எலி ஒன்று தனது குஞ்சுகளை வாயில் கவ்வியபடியே பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்ற காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசியை சேர்ந்த ஒருவர் தனது...

உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் – மோடி

உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிக்குமாறு ஆன்மீக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஜெய்நாச்சாரியா ஸ்ரீ விஜயபள்ளப் சுரேஷ்வர் ஜி மகாராஜின் 151 வது பிறந்த நாளையொட்டி...

தமிழகத்தில் இன்று 1725 பேருக்கு கொரோனா பாதிப்பு..!2384 பேர் டிஸ்சார்ஜ்…! உயிரிழந்தோர் 17 பேர்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 பேர் என...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புற பகுதியில் காற்று மாசுபடுவதாகவும் இதனால்...

திரைப்பட நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் அவரது உதவி...

மன்மோஹன் சிங்கை புகழ்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா..!

இந்திய பிரதமராக இருந்த காலத்தில் மன்மோகன்சிங் நேர்மையானவராகவும் தொலைநோக்கு சிந்தனை உள்ளவராகவும் அப்பழுக்கற்ற சுத்தமான தலைவராகவும் இருந்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பாராட்டியுள்ளார்....

சிவகங்கை மாவட்டத்தின் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு, பெயர் சேர்க்க, திருத்த இன்று முதல் வாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டார். அங்கீகாரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.  ...

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக பி.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. , பதவியேற்றுக் கொண்டார்..!

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக புதிதாக பதவியேற்றுக் கொண்ட பி.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. , ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பொறியியல் துறையில் பட்டப்படிப்பும், மற்றும்...

கடலில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் உடல்கள் மீட்பு..!

சென்னை காசிமேடு கடற்கரைக்கு குளிக்க சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இரட்டையர்கள் உட்பட மூன்று சிறுவர்களும் இரண்டு...

Right Menu Icon