--- --:--:-- --

Month: November 2020

தீபாவளி பண்டிகைக்காக வாழ்த்து தெரிவித்துள்ள ஆளுநர் மற்றும் முதல்வர்..!

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நன்மையையும் தீமையையும் கொண்டாடும் விழாவாக தீபாவளித் திருநாள் திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கமும் அமைதியும் ஆரோக்கியத்தையும் தீபாவளித்திருநாள் வாரி...

பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார்..!

பிரபல ஹிந்தி நடிகர் ஆசிப் பாஸ்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகராக திகழ்ந்த ஆசிப் பாஸ்ரா தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.   இந்நிலையில் இமாச்சல...

டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கா? மத்திய அரசு கூறிய விளக்கம் என்ன?

டிசம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.   இந்தியாவில் ஒரு சில...

விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு கோடியில் ஒருவன் என தலைப்பு..!

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு கோடியில் ஒருவன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி மெட்ரோ படத்தின் இயக்குனர்...

தயாரிப்பாளர் சங்கத்தை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியது விஷால்..!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்த போது சங்கத்தின் நிதி 13 கோடி ரூபாயை தொலைத்துவிட்டதாக தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.   சென்னை நுங்கம்பாக்கத்தில் எபர்ஃபெக்ட்...

தீபாவளி சிறப்பு பேருந்துகளில் மூன்று நாட்களில் 2 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணம்..!

தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகளில் மூன்று நாட்களில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 605 பேர் பயணித்து இருப்பதாக போக்குவரத்து கழக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.  ...

லிபியா அருகே கடலில் படகு மூழ்கியதில் 74 அகதிகள் உயிரிழப்பு..!

லிபியா அருகே கடலில் படகு மூழ்கியதில் அதில் பயணித்த 74 அகதிகள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. ஐரோப்பா செல்ல 121 பயணிகள் படகில் சென்றபோது கடலில் எழுந்த பேரலைகளால்...

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை..!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவிலும் பரவலாக மழை பொழிந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு...

கடத்தப்பட்ட இரண்டு மாத பெண் குழந்தை 6 மணி நேரத்தில் மீட்பு..!

ஹைதராபாத்தில் கடத்தப்பட்ட இரண்டு மாத பெண் குழந்தையை போலீசார் அதிரடியாக 6 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் தனது மனைவி மற்றும் மனைவியின்...

அதிக மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகையின் போது அதிக மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை வெடிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி...

அமித் ஷாவின் சுயவிவரப் புகைப்படத்தை நீக்கிய ட்விட்டர்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சுயவிவரப் புகைப்படத்தை ட்விட்டர் நீக்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில் கணக்கு தொடங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில்...

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் வரும் திங்களன்று பதவியேற்பார்..!

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் வரும் திங்கள்கிழமை பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றுள்ளது....

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் இளைஞர் வெட்டி படுகொலை..!

கரூரில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.   கணபதிபாளையம் மதன்ராஜ் என்பவருக்கும் தான்தோன்றிமலை மோகன்ராஜ் என்பவருக்கும்...

பாஜக மாநில தலைவர் முருகன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்..!

வேல் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜக மாநில தலைவர் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.   பசுமை வழிச்சாலையில் இருக்கும் முதல்வரின்...

நடிகர் சிரஞ்சீவி கொரொனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்..!

தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி கொரொனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளார். கடந்த 10ஆம் தேதி சிரஞ்சீவிக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்...

மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை தொடங்கிய கோவிஷீல்டு..!

கோவிஷீல்டு தடுப்பு மருந்து மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கான தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவு பெற்று இருப்பதாக சீரம் இன்ஸ்ட்டிட்யூட் தெரிவித்துள்ளது.   கொரொனாவுக்கான மருந்துகளை தயாரிக்கும்...

தமிழகத்தில் இன்று மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு..!2112 பேருக்கு தொற்று உறுதி…! 25 பேர் உயிரிழப்பு…!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் கணிசமாக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,...

தீபாவளி பரிசுகளால் அதிமுகவினர் தித்திப்பு… அமைச்சர் வேலுமணி தந்த மகிழ்ச்சி மத்தாப்பு!

கொரோனாவால் வாடிப்போயிருந்த அதிமுகவினரின் முகத்தில், திடீரென மகிழ்ச்சி மத்தாப்பு வெடிக்கிறது; அமைச்சர் வேலுமணி கொடுத்திருக்கும் தீபாவளி பரிசால், அதிமுக நிர்வாகிகள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.   முதல்வர்...

கர்நாடக அமைச்சர் ஆனந்த் சிங் வீட்டில் புகுந்த முதலை..!

கர்நாடக அமைச்சர் ஆனந்த் சிங் வீட்டில் முதலை புகுந்தது. அங்கு வனத்துறை அமைச்சராக இருந்து வருபவர் ஆனந்த் சிங். பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டை அருகே உள்ள அவரது...

பெற்றோருக்கே தெரியாமல் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்..!

திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப வறுமையை காரணம் காட்டி வேலைக்கு சேர்த்து விடுவதாகக் கூறி பெற்றோருக்கே தெரியாமல் 16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்து தலைமறைவாக இருந்த...

தமிழகத்தில் மத, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி ரத்து!

தமிழகத்தில் பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப் பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் சமுதாய அரசியல், பொழுதுபோக்கு,...

உணவு மற்றும் உணவு பொருளை வீணடித்தால் கடும் தண்டனை..!

வடகொரியாவின் உணவு மற்றும் உணவு பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்துள்ளார். வடகொரியாவின் அடுத்தடுத்து வந்த மூன்று...

டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களுக்கும் கொரோனா பாதிப்பு..!

மனிதர்கள் பயன்படுத்திய கழிவு நீர் கடலில் கலப்பதால் டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.   கனடாவில் உள்ள டல்கோசி பல்கலைக்கழக ஆய்வாளர்கள்...

இந்தியாவில் மீண்டும் வரப்போகிறதா பப்ஜி விளையாட்டு..!

இந்திய வாடிக்கையாளர்களுக்கு என்றே தனித்துவமான பப்ஜி மொபைல் இந்தியா என்ற விளையாட்டை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தென்கொரியாவின் பப்ஜி கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.   பப்ஜிக்கு அடிமையாகி பல...

Right Menu Icon