--- --:--:-- --

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு ஒரு லட்சம் வழங்கிய விஜய் சேதுபதி..!

2

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசியின் சிகிச்சைக்கு உதவும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி ஒரு லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 25,000 ரூபாயும், முதற்கட்டமாக சூரி 20 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளனர்.

 

சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக உதவி கோரி அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். தவசி சிகிச்சை பெறும் மருத்துவமனை உரிமையாளரான சரவணன் என்பவர் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் தங்களது சூர்யா தொண்டுநிறுவனம் ஏற்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon