புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு ஒரு லட்சம் வழங்கிய விஜய் சேதுபதி..!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசியின் சிகிச்சைக்கு உதவும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி ஒரு லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 25,000 ரூபாயும், முதற்கட்டமாக சூரி 20...





