--- --:--:-- --

பல்கேரியா வரலாற்றில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிபர்

8

ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் கடந்த நவம்பர் 1-ந் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் 57.6 சதவீதம் வாக்குகள் பெற்று இலியானா யோடோவா வெற்றி பெற்றார். இதன் மூலம், பல்கேரியா வரலாற்றில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon