--- --:--:-- --

தமிழகத்தில் மத, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி ரத்து!

9.1

தமிழகத்தில் பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப் பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் சமுதாய அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு 100 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon