அம்பானிக்கு இஜட் பிளஸ் பாதுகாப்பு தொடர்கிறது..!
அம்பானி சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஜட் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என மேல்முறையீடு ஒன்றில் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அம்பானி குடும்பத்தால் பணம் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் இந்தியாவின் ஜிடிபியில் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியதை ஏற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.






