--- --:--:-- --

Month: October 2020

ஆற்றில் கிடைத்த மீனால் லட்சாதிபதி ஆன பாட்டி..!

மேற்கு வங்கத்தில் பெரிய அளவிலான மீனைப் பிடித்த வயதான ஏழை பெண் ஒருவர் ஒரே நாளில் லட்சாதிபதி ஆகிவிட்டார். சாகர் தீவை சேர்ந்த புஷ்பாகர் என்ற பெண்...

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன..!

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் மீது உத்தரபிரதேச போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹத்ராஸ் இல்லாமல்...

கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம்..!

கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள சுறா மீன்களுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்த தகவலின்படி கோவிட்-19...

ஹத்ரஸ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லையா..!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ரசில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட தாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் படவில்லை என...

இன்று மகாத்மா காந்தியின் 152 வது பிறந்த நாள் தினம்..!

நாட்டின் சுதந்திர போராட்டத்தை சரியான திசையை நோக்கி திருப்பியவர் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை, எளிமை, ஆன்மீகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற அவரது கொள்கைகள் எதிர்கால இந்தியாவின்...

முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக வாங்கப்பட்டுள்ள அதிநவீன விமானம்…!

குடியரசுதலைவர் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பயணிக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய விமானம் டெல்லி வந்தடைந்தது. ஏர் இந்தியா...

ஆதரவற்ற கிடந்த முதியவரின் சடலத்தை தானே அடக்கம் செய்த காவலர்..!

நாகை அருகே ஆதரவற்ற கிடந்த முதியவரின் சடலத்தை தானே குழி தோண்டி அடக்கம் செய்த காவலரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நாகூர் தர்காவில் ஆதரவற்று இருந்த...

ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..!

ப்ளே ஸ்டோர் விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விற்பனையை அதிகரிக்கவும் தங்களின் சூதாட்டங்களை பல்வேறு நிறுவனங்கள் செய்து வருகின்றன....

தமிழகத்தில் இன்று 5688 பேருக்கு கொரோனா பாதிப்பு… 66 பேர் உயிரிழப்பு… சென்னை, கோவையில் குறைந்தபாடில்லை!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பும் 66 ஆக பதிவான நிலையில், சென்னை, கோவையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை...

உ.பி. முதல்வரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகை குஷ்பூ..!

உத்திரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் உயிரிழந்த இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது...

சடலத்தை கடித்த எலி..! மருத்துவமனையின் அலட்சியத்தில் நேர்ந்த சம்பவம்..!

கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த உடலை எலி கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஆவியூர்...

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் திருச்சியில் அடக்கம்..!

கொரொனா காரணத்தினால் உயிரிழந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் திருச்சியில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்த ராம கோபாலனின் உடல் திருச்சி...

மதுரையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம்..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்தி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரிய ஊர் சேரி பகுதியை சேர்ந்த...

பாலியல் புகார் விசாரணைக்காக இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆஜராகியுள்ளார்..!

பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக இயக்குனர் அனுராக் கஷ்யப் மும்பை வெர்சோவாவில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்காநொடிகள்...

புதை குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள்..!

பொலிவியாவில் புதை குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மனித...

உ.பி.யில் ஹத்ரசுக்கு சென்ற ராகுல் காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல்..!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ரசில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி உத்திரபிரதேச காவல்துறையினரால் தாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம்...

ட்விட்டர் மூலம் 9 பேரை கொலை செய்த கில்லர்..!

ஜப்பானில் 9 பேரை அவர்களின் சம்மதத்துடன் தான் ட்விட்டர் கில்லர் கொன்றதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். டுவிட்டரில் தற்கொலை எண்ணங்களை வெளியிடும் 15 முதல் 26 வயதுகுட்பட்ட...

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்..!

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். ரவுடிகள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக...

மானாமதுரை அருகே பொதுமக்கள் பாலை கீழே ஊற்றி தங்களது எதிர்ப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு காட்டினார்கள்.!

மானாமதுரை அருகே பொதுமக்கள் பாலை கீழே ஊற்றி தங்களது எதிர்ப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு காட்டினார்கள்.இச்சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சிவகங்கை மாவட்டம்...

அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற இளைஞருக்கு அபராதம்…!

கேரளாவில் அரசு பேருந்துக்கு வழிவிடாமல் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை பைக்கில் சாகசம் காட்டிய இளைஞர் ஒருவருக்கு வீடு தேடி வந்து 10 ஆயிரத்து 500...

மறைந்த நடிகர் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..!

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். நடிகர் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள்...

திருவாடானையில் தாய் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற கல்வித் தொகை வழங்கு விழா..!

திருவாடானையில் தாய் பவுண்டேஷன் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு வாழ்நாள் முழுவதும் கல்வித் தொகை வழங்கு விழா நடைபெற்றது.   திருவாடானை...

“ஒரே நாடு”.. “ஒரே ரேஷன் கார்டு” திட்டம்..! தமிழகத்தில் இன்று முதல் அமல்.. முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்!!

நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள ரேசன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது....

“இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லையாம்!!” பூசி மெழுகும் அமைச்சர் ஜெயக்குமார் !!

அதிமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எந்த சண்டை, சச்சரவும் நடக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தடாலடியாக பூசி மெழுகியுள்ளது அடேங்கப்பா...

Right Menu Icon