--- --:--:-- --

800 பட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சரத்குமார்..!

12

லைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 800 திரைப்படத்தை பலரும் சர்ச்சைக்குரிய விஷயமாக கருதி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

காந்தி படத்தை ரசிப்பதை போல ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிக்க தான் செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ள சரத்குமார் தனி மனிதன் வாழ்க்கையில் வளர்ச்சியடைய சாதனை சரித்திரத்தை தெரிந்து கொள்வதில் தவறில்லை என்றும் படத்தை வரவேற்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

 

கலைஞர்களுக்கு அணை கட்டக்ககூடாது என்றும், எல்லைகளை கடந்து கதைகளத்தை தேர்வு செய்து நடிக்கும் முடிவு அவர்களுக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon